Plastic மாதிரி, ஆனால் Plastic இல்லை- Hot Waterல் கரையும் Carry Bag! அசத்தும் Tirupur சிபி | DW Tamil - Video

30 Views
சுற்றுச்சூழலுக்கு கேடு தராத, அதே சமயம் நீரிலும் கரையும் தன்மையுடைய பைகளை தயாரித்து வருகிறார் திருப்பூரை சேர்ந்த சிபி செல்வன். முற்றிலும் இயற்கை சார்ந்த மூல பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பைகள், மண்ணில் மட்கியும், நீரில் கரைந்து போகும் திறன் கொண்டது. மக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க இதுப்போன்ற பைகள் உதவுமா?

Subscribe DW Tamil - https://bit.ly/dwtamil

#tirupurregenobags #howtomakeplasticfreebags #useofbiodegradablebags #plasticbagdissolvesinwater #diybiodegradableplastics #howtomakeabioplasticbag

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Category
Fansly Leaked
Tags
DW, Deutsche Welle, dw tamil
Commenting disabled.